Tuesday, 14 February 2012

கல்லூரியின் அனுபவ அலைகள் with Shalim

கல்லூரி வாழ்க்கை என்பது சுவையானது, சுவாரஷ்யமானது. பாடசாலை என்ற இறுக்கமான கட்டமைப்பிலிருந்து  விடுபட்டு கல்லூரியில் நுழையும் போது கிடைக்கும் அனுபவங்கள் சுகமானது. அதுவும் ஊடகவியல் கல்லூரி என்றால் சுவாரஷ்யத்துக்குப் பஞ்சமிருக்காது. நான் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் கல்வி கற்ற போது பெற்றுக்கொண்ட அனுபவங்கள் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.
அந்த வகையில் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் எனக்கு கிடைத்த சுவாரஷ்யமான அனுபவங்களை 'கல்லூரியின் அனுபவ அலைகள் with Shalim' எனும் இத்தொடரில் பதிவு செய்ய விளைகிறேன்.
உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
இந்த பதிவுகள் யாருடைய மனதையும் புண்படுத்துவதாக அமைந்திருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும். நன்றி.

No comments:

Post a Comment