Monday, 21 March 2011

"பொக்கிஷம்" வலைத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

என்னுடைய அனுபவப் பகிர்வுகள்,  அரசியல்,  சமூக,  கலை,  கலாசார,  விளையாட்டு,  ஊடகத்துறை  சார்ந்த  கருத்துக்களை  இத்தளத்தினூடாக  பதித்துக்கொள்ள  விளைகிறேன்.  இதனூடாக  குறைந்தது  ஒரு  நபராவது  நன்மையடைய  வேண்டும்  என்பதே எனது  எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment